யோகட் ஐஸ்கிரீம் (Yogurt Ice Cream)
தேவையான பொருட்கள் :பால் - 1 லீற்றர்
சீனி - 50g
ஏலம் - 1
கிராம்பு - 1
தயிர் - 1 மேசை கரண்டி
கஜூ - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை :
ஒரு லீற்றர் பால் அரை லீற்றர் ஆகும் வரை பாலை நன்கு வற்றக் காய்ச்சி, பின் இறக்கி அதனுள் சீனி, ஏலம் சேர்க்கவும். ஆறியதும் தயிர் சேர்த்து கலக்கி குளிரூட்டியில் வைக்கவும். பரிமாறும் பொது கஜூ மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து பரிமாறவும்.
Comments
Post a Comment